வேண்டும் விடுதலை

இன்று
காவலர்கள்
சிறையில் வைத்து
பூட்டியிருப்பது
குற்றவாளிகளை அல்ல
'கடமையை'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (6-Dec-17, 12:13 pm)
பார்வை : 82

மேலே