இது சத்தியம்

பெண்ணே!
நீ
'சோலை' வனமானால்
அதில்
நான்
'மலராக' மட்டுமல்ல...
நீ
'பாலை' வனமானால்
அதில்
நான்
'மணலாகவும்'
மாறுவேன்...!

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (6-Dec-17, 12:10 pm)
Tanglish : ithu sathiyam
பார்வை : 110

மேலே