ஈழம்

ஆதி தமிழினத்தை
வேரறுக்க நினைக்கின்றான்..
இலங்கை வந்தேறிகளான
சிங்களப்பூனைகள்..
சாதி பாகுபாடில்லா
ஈழ மண்னிலே..
மடிந்து சாகுகிறான்
நம் தமிழன்..
உலகத் தமிழினமே!
நாம் ஒன்றுபட்டால்
ஒரு பிடிக்காளாவானா?
சிங்களப் பூனைகள்..
சினம் கொண்டு எழடா!
நம் இனம் காக்க வாங்கடா!
தமிழன் எனும் தலைகாவேரி
தழைத்தோங்கட்டும்...