வாழ்க்கை

மூங்கில் எனும்,
மனிதர்களின்,
உறவுகள் எனும்,
துவாரங்களில்,
இன்ப,துன்பங்கள் எனும்
உணர்வுகளே காற்றாய்,
முயற்சி எனும் விரல்களால்
அடைத்து,திறக்கும் போது,
அன்பு எனும் நாதம்,
அனுபவமாய் பரிணமிக்கிறது

எழுதியவர் : வெங்கடேஷ் (9-Dec-17, 4:26 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 190

மேலே