அம்மா

சுகம் என்று எண்ணி சுமந்தாயோ இல்லை சுமை என்று எண்ணி சுமந்தாயோ ஆனால் வரம் என்றே எண்ணுகிறேன் உன் வயிற்றில் பிறந்ததை...... கடவுள் படைத்தான் என்னை ஆனால் என் கடவுளாகவே படைத்தான் அவன் உன்னை...........

எழுதியவர் : (31-Jul-11, 8:28 pm)
சேர்த்தது : kanaga sababathi
Tanglish : amma
பார்வை : 421

மேலே