இதுதான் சுனாமியோ?
ஆடைகள் அலசிய நீரைத்
தரையில் கவிழ்த்து விட்டாள் அன்னை.
அலை போல் ஓடிய நீரைப் பார்த்து
அருகிருந்த குழந்தை கேட்டது ,
'அம்மா ,இங்கு சுற்றி மொய்க்கும்
எறும்புகளுக்கு இதுதான் சுனாமியோ?'
ஆடைகள் அலசிய நீரைத்
தரையில் கவிழ்த்து விட்டாள் அன்னை.
அலை போல் ஓடிய நீரைப் பார்த்து
அருகிருந்த குழந்தை கேட்டது ,
'அம்மா ,இங்கு சுற்றி மொய்க்கும்
எறும்புகளுக்கு இதுதான் சுனாமியோ?'