அப்பாவுடன்

செவ்வான பொழுதில்
செம்மையான தென்றலில்
நினைவில் மறைந்தோடும்
வர்ண காலங்களில் - என்
மழலை இசையில்
செவி சாய்த்துக் கொண்டு
என் தந்தையின் கையை பிடித்து
நடந்த நாட்களை
நினைக்கையிலே நிமிசங்கள் தித்திப்பாகும்
காலங்கள் கவிபாடும்......
என் தந்தையோடு ஒரு தருணம்
அந்த பாசம் எப்பொழுதும் என்னுடன்
வரணும்..............
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (11-Dec-17, 8:37 am)
Tanglish : appavudan
பார்வை : 132

மேலே