சொல்வாயா உன் காதலை

என்னவனிடம் இருந்து ....

அன்று
மரத்தின் அடியில்
அன்பின் பிடியில்
காதல் விடியல் ......
இன்றும்
நீ உதிர்த்த
வார்த்தைகள் எல்லாம்
எனக்கு கவிதை தானடி ....
என்றும்
நீ தானடி என் வாழ்க்கை .....
இதைத் தவிர நான்
வேரென்ன சொல்வேனடி?

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (11-Dec-17, 8:43 am)
பார்வை : 300

மேலே