நிழலும்

அவள்
கடைக்கண் பார்வைக்கு
நானல்ல
என் நிழலும்
வெட்கப்படும்.........
-அமலி அம்மு

எழுதியவர் : அமலி அம்மு (11-Dec-17, 9:03 am)
Tanglish : nilalum
பார்வை : 107

மேலே