நட்பு 2

படைத்த
உயிர் வேறு

கிடைத்த
உருவம் வேறு

வளர்ந்த
கருவறை வேறு

பெற்றெடுத்த
தாய்தந்தையர் வெவ்வேறு

ஆனால்

உறவுகள் ஒன்றுதான்
உயிரென்றால் நட்புதான் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (13-Dec-17, 10:37 am)
பார்வை : 485

மேலே