சிலையாய்

கடவுள் சிலைக்குக்
காட்டிய ஆரத்தி வருகிறது,
அசையும் சிலையிடம்-
என்னவள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Dec-17, 7:17 pm)
Tanglish : silaiyaai
பார்வை : 107

மேலே