கைக்கூ

கால் பதிக்க முடியாமல்
தடுமாறி போகிறது
மழைத்துளி
=================
மழை நீரைக்காணோம் /
கதிரவனால் அவதியில் //
நீரோடைகள்

எழுதியவர் : காலையடி அகிலன் (15-Dec-17, 11:03 am)
Tanglish : kaikkoo
பார்வை : 203

மேலே