உயிர்கொள் நோய்

பசியெனும் உயிர்க் கொள்
நோய் அவள் உடல் ஏகி.....!
பினி அதனைத் தீர்க்கும் மருந்திற்குக்கு
கையெந்துகிறாள் தினம்...!

எழுதியவர் : விஷ்ணு (15-Dec-17, 8:07 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 104

மேலே