பூமிக்கு பூத்த காதல்

வருடம் முழுவதும்
தவறாமல் உன்னையே சுற்றிக் கொண்டிருக்கின்றேன்.
இருந்தும் வருத்தத்தில் பூமி,
கதிரவன் காதலிக்கவில்லையே என்று ...

எழுதியவர் : தங்க பாண்டியன் (15-Dec-17, 3:45 pm)
சேர்த்தது : தங்க பாண்டியன்
பார்வை : 192

மேலே