கரையாமல்
காலங்கள்
மறைந்தாலும்,
கனவுகள்
மறைவதில்லை
உயிர்
கரையும் வரை!
என்
கனவே
" நீ"
எனில்
என்
உயிர்
கரையாமல்
காத்திடுவேன்
"நீ"
மறையக்
கூடாதல்லவா..,
நா.சே..,