ஓர் வயிற்றில் பிறக்கவில்லை

ஓர் வயிற்றில் பிறக்கவில்லை,
நீயும் நானும்;
ஓர் வயிற்றில் பிறக்கவில்லை.
இல்லையென்றால் என்ன.?
இரத்த சொந்தம் இல்லை,
நீயும் நானும்;
இரத்த சொந்தம் இல்லை.
இல்லையென்றால் என்ன.?
பாசமான உறவுக்கு,
அண்ணன் தங்கைக்கு,
ஓர் வயிற்றில் பிறக்கவேண்டுமென்றும்,
இரத்த சொந்தமாக இருக்க வேண்டுமென்றும்,
அவசியமில்லை.
உண்மையான அன்பு இருக்கையில்,
நீயும் நானும்;
அண்ணன் தங்கை.
-அன்புடன் அண்ணன்.

எழுதியவர் : டில்லிபாபு.பொ (16-Dec-17, 7:43 am)
சேர்த்தது : டில்லிபாபுபொ
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே