இதயமாய்

கடவுள் படைப்பில்
அனைத்தும் அழகு
என் கண்ணுக்கு
நீ மட்டும் அழகு
ஏன்?
என் காதலின்
மறுபடைப்பு நீ
என் மார்புக்குள்
இதயமாய்

எழுதியவர் : க. ராஜசேகர் (18-Dec-17, 9:58 am)
சேர்த்தது : Raja
Tanglish : ithayamaay kadavul
பார்வை : 236

மேலே