Raja - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Raja
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Dec-2017
பார்த்தவர்கள்:  323
புள்ளி:  25

என் படைப்புகள்
Raja செய்திகள்
Raja - Raja அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2017 1:35 am

எழுத தெரியாத குழந்தையாய்
கிறுக்கி கொண்டியிருந்தேன்
நான்

என் கிறுக்கலுக்குள்
கவிதையாய் படித்துக்கிடந்தாய்
நீ

எழுத தெரியவில்லை என்று
என் கைபிடித்து “அ” என எழுதினாள்
என் தாய்

பரிபூரண சந்தோசம்
என் மொழியின் முதல் எழுத்து
எழுதியதற்கு அல்ல
உன் பெயரின் முதலயெழுத்தை
எழுதியதற்கு

மேலும்

நன்றி ஆரோ 22-Dec-2017 9:43 pm
சேகர், இதை நீங்கள் கவிதை பகுதியில் சேர்த்துவிடுங்களேன்; இது கதை பகுதி. 19-Dec-2017 11:56 am
Raja - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2017 9:58 am

கடவுள் படைப்பில்
அனைத்தும் அழகு
என் கண்ணுக்கு
நீ மட்டும் அழகு
ஏன்?
என் காதலின்
மறுபடைப்பு நீ
என் மார்புக்குள்
இதயமாய்

மேலும்

Raja - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2017 6:02 am

காகிதமாய் பிறந்தாலும்
காந்தியோடுதான் பிழைக்கமுடியும்
ஏக்கத்தில் ஏழ்மை

யாரும் வெறுக்கதா
ஒரே நபர்
அகிம்சை காந்தியல்ல
அரசாங்க காந்தி

காந்தியில்லாவிட்டாலும்
காந்தியிருந்தும் தொடருகிறது
இந்தியாவில் உண்ணாவிரதம்
பசியில்லை .... வயிற்றுவலி

அப்பனுக்கு பிள்ளைகள்
தப்பாமல் பிறந்திருக்கு
தாய்நாட்டில்
அரை நிர்வாணத்துடன்
குழந்தைகள்

உன் சத்தியாகிரகம்
அமைதி போர்
என்று நினைத்தேன்
அது அறிவியலின்
தொலைதூர கிரகமாகிவிட்டது
தொலை நோக்கி கருவிக்கு
கலிலியோவை தேடுகிறோம்
காந்தியையல்ல

சுடப்பட்டது நீ மட்டுமில்ல
உன் சுதந்திரமும்
உன்னை தாக்கிய ஆயுதம்
நீதிமன்றத்தில

மேலும்

Raja - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2017 2:15 am

என் அம்மா
கைபிடித்து உயிர் எழுத்து
எழுதினாள்

அன்பே நீ
என் கைபிடித்து
உயிரையே எழுப்பினாய்

மேலும்

Raja - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2017 2:11 am

எழுத தெரியாத குழந்தையாய்
கிறுக்கி கொண்டுருந்தேன்
நான்
என் கிறுக்கலுக்குள்
கவிதையாய் படித்துக்கிடந்தாய்
நீ

எனக்கு எழுத தெரியவில்லை என்று
என் கைபிடித்து “அ” என எழுதினால்
தாய்

பரிபூரண சந்தோசம்
என் மொழியின் முதல் எழுத்தை
எழுதியத்திற்கல்ல
உன் பெயரின் முதல் எழுத்தை
எழுதியதற்கு

மேலும்

அருமை....... 16-Dec-2017 8:30 am
Raja - Raja அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2017 10:56 am

என்றும் காட்டாத
என் முககண்ணாடி
இன்று என் முகத்தில்
பெண்மையை காட்டியது
நம் காதலின் மென்மை

மீசையற்ற ஆண்மையில்
ஆத்மா ஓன்று மூக்கின்கீழ்
கோடு வரைந்து வீரத்தின்
மருட்சியாக காட்டியது
நம் காதலின் பிரம்மை

நம்மிருவர் இடைவெளி குறைய
நீ உண்மையானாய்
நான் பொய்யானேன்
ஒருமைக்குள் ஒன்றித்தது
நம் காதலின் புதுமை

உன்னை எண்ணி எண்ணி
வரிகளை அடுக்கி அடுக்கி
முழுநிலவுக்கு முழுஆடையை
நெய்ய நெஞ்சத்தை நெறுக்கியது
நம் காதலின் தூய்மை

காலத்தின் நாட்களில்
தலை நரைத்தது
நடை நடுநடுங்கியது
உணர்வு மட்டும் இளமையானது
நம் காதலின் வலிமை

வானமென்று நினைத்து
என் நிழல் விரிய

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே