அகலிகை

அகலிகை


அனலில் இட்ட மெழுகிற்கு
ஆயுள் நீள்வதில்லை

நொடியில் கண்ட முகத்தை மறக்க கண்கள் துணிவதில்லை

மின்மினிப் பூச்சியின் வீட்டுக்கு மின்விளக்கு தேவையில்லை

கண்களால் பேசும்மௌனத்தை புாிந்துக் கொள்ள மொழிகள் அவசியமில்லை

பொட்டல் காட்டிற்கு
புழுதிக்கு பஞ்சமில்லை

விட்டம் தாண்டிச் சென்றாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை

- சஜூ

எழுதியவர் : சஜூ (18-Dec-17, 8:12 pm)
Tanglish : agaligai
பார்வை : 110

மேலே