வளர்ச்சி - எழுச்சி

வளர்ச்சியே எங்கள் வேதம்!
வாழ்க்கையே இன்ப கீதம்!
எழுச்சியே மனதில் மோதும்
இளைஞரே எமக்குப் போதும்!

எழுதியவர் : கௌடில்யன் (19-Dec-17, 9:10 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 134

மேலே