வெற்றி உறுதி

திறமை,அக்கறை,சுறுசுறுப்பு,
தீவிர மான உழைப்பிருந்தால்,
உறுதி வெற்றி உங்களுக்கே!
உவகை கொள்ளும் நாளிதுவே!

எழுதியவர் : கௌடில்யன் (19-Dec-17, 9:06 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : vettri uruthi
பார்வை : 1373

மேலே