சிறையா வீடா

உன்மனம் உன்னைப் பூட்டும் சிறையா?
வாழ வைக்கும் வண்ணமா ளிகையா?
உன்கையில் தானே உள்ளது சாவி?
நல்லதை நினைத்தே நாளும் பழகு!

எழுதியவர் : கௌடில்யன் (19-Dec-17, 9:01 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 159

மேலே