தடையாய்

போதி மரத்தடியில்,
புத்தனின் தியானத்துக்குத் தடை-
சத்தமிடும் சருகுகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Dec-17, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 96

மேலே