காதல்

உள்ளத்தில் குடியிருக்கும்
உரிமைபெற்ற ஒருவருக்காக
உயிரையும் தந்துவிடும்
உன்னதமான உறவு இது.

எழுதியவர் : தங்க பாண்டியன் (19-Dec-17, 5:48 pm)
சேர்த்தது : தங்க பாண்டியன்
Tanglish : kaadhal
பார்வை : 280

சிறந்த கவிதைகள்

மேலே