பாம்பு விஷம்

தாய் பாலின் போதையாய் காதல்,
இரத்தம் எங்கும் ஊறி இருக்க...
அவள் என்ன செய்ய முடியும்,
அவள் வெறும் பாம்பு விஷம்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (19-Dec-17, 9:33 pm)
சேர்த்தது : நிரலன்
Tanglish : paambu visham
பார்வை : 104

மேலே