கவிதை

அன்று நீ கவிதை எழுத சொல்வாய்,
நான் வரிகளற்று நிற்பேன்...
சிரிப்பாய்,
மௌனமே கவிதை என்பாய்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (19-Dec-17, 9:37 pm)
சேர்த்தது : நிரலன்
Tanglish : kavithai
பார்வை : 216

மேலே