கவிதை

மடிக்கணினி திறந்து,
மட மடவென கவிதை தீட்டி பழக்கமில்லை
ஏதோ ஒரு தருணத்தில்,
தூரத்தில்,
நான் இதுவரை பார்த்திராத
எனை கவரும் பெண்ணின் புன்னகை
உன் சாயலை காட்டும் பொழுது,
திணறுகிறது என் வார்த்தை கவிதையாய்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (19-Dec-17, 9:45 pm)
சேர்த்தது : நிரலன்
Tanglish : kavithai
பார்வை : 379

மேலே