மூடு விழா

"அம்மா
தொப்புள் கொடி அறுத்து
தொடங்கி வைத்த "பந்தத்தை"
முதிர்வயதில்
முதியோர் இல்லத்தில் சேர்த்து
"மூடுவிழா "நடத்தியது பிள்ளை"

எழுதியவர் : (21-Dec-17, 5:07 am)
சேர்த்தது : பபூதா
Tanglish : moodu vizhaa
பார்வை : 167

மேலே