வரதட்சணை

சூடாத மலர்
விலைபோகவில்லை

பூக்கடைக்காரர்கள்
பார்க்கவில்லை
மணத்தை

எழுதியவர் : வெங்கடேஷ் (22-Dec-17, 6:17 am)
பார்வை : 90

மேலே