அக்னிப் பரீட்சை

தீக்குளித்தாள் சீதை
புடமிட்டுக் கொண்டது
நெருப்பு!

-காகுத்தன்

எழுதியவர் : காகுத்தன் (25-Dec-17, 7:31 pm)
சேர்த்தது : காகுத்தன்
பார்வை : 241

மேலே