கதை

அடுக்கடுக்காய் வார்த்தைகள் வெற்றுத்தாளை நிரப்ப...
வார்த்தைகளின் எண்ணிக்கையால் தமிழ் மொழி சிறக்க...
எதுகையும் மோனையுமாய் கவிதையும் ஒலிக்க...
பொருளது கானல் நீராக
கவிதையும் கதையே!!!

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (26-Dec-17, 9:10 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : kathai
பார்வை : 61

மேலே