சில நேரங்களில்
சில சமயங்களில்,
உறவுகளை வெறுக்கிறேன்
உணர்வாக நீ இருப்பதனால்....
சில சமயங்களில்,
கனவுகளை வெறுக்கிறேன்
நினைவாக நீ இருப்பதனால்...
சில சமயங்களில்,
தனிமையை வெறுக்கிறேன்
நான் நீயாக இருப்பதனால்...
சில சமயங்களில்,
என்னையே வெறக்கிறேன்
நான் நானாக இருப்பதனால்..
அதனால் என்னவோ நீ என்னை வெறக்கிறாய்........
வலிக்கிறது...
இப்படிக்கு,
வலியுடையவள்?