உழவன்

படித்தவன் புத்திசாலி
அதிகம் படித்தவன் அறிவாளி
கற்றுக்கொடுப்பவர் குரு எனில்
உலகிற்கு உணவு கொடுக்கும்(விவசாயி)
நான் கடவுள்

எழுதியவர் : ஆர். கருப்பசாமி (26-Dec-17, 10:33 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : uzhavan
பார்வை : 93

மேலே