பிறப்பும்,இறப்பும்
பிறக்கும்போது குழந்தை அழுதாலும்
அந்த பிறப்பில் ஆனந்தம் காணும் உலகு
இறக்கும்போது துக்கமடைவதேன் -இறப்பு
வாழ்வின் அடிப்படையை புயல்போல்
வீழ்த்தி மனிதனின் நிலையாமையை
விளக்கும்போது.