என்னவள் எங்கே
என்னவள் எங்கே...!
---------------------------
வானில் தொலைந்த வானவில்லை
தேடுகிறேன்.......!!!
வெயிலில் தொலைந்த நிழலை
தேடுகிறேன்.......!!!
பாலைவனத்தில் தொலைந்த தண்ணிரை
தேடுகிறேன்.......!!!
புயலில் தொலைந்த தென்றலை
தேடுகிறேன்.......!!!
எல்லாம் கிடைத்தது.....
ஆனால் என்னில் தொலைந்த
என்னவள் மட்டும் எங்கே????