பக்குவம்

உப்பு சப்பில்லை
நன்றாக உறைக்கிறது
வாழ்க்கை!

-காகுத்தன்

எழுதியவர் : காகுத்தன் (29-Dec-17, 7:09 pm)
சேர்த்தது : காகுத்தன்
பார்வை : 211

மேலே