ஹைக்கூ கவிதை

கோபகுணம் கொண்டவனை
குற்றவாளியாக்கவேண்டாம்
பாருங்கள்
கசப்புச் சுவைகொண்ட
வேப்ப இலைகளில்தானே
இளைப்பாறுவதற்கு
இனிமையான நிழல்?

பிரைட்

எழுதியவர் : பிரைட் (29-Dec-17, 5:12 pm)
சேர்த்தது : Bright
பார்வை : 154

மேலே