Bright - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Bright |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 24 |
கில்லி திரைப்படத்தின்
"காதலா காதலை காதலால்
சொல்லடா"என்ற பாடலின்
ராகத்திற்கு நான் எழுதிய வரிகள்
தனிமையின் பிடியிலே...
கவிதையால்...
கண்வடிகிறேன்
மலரே...பெண்மலரே
ஏன் பிரிந்து போகிறாய்???
சுடர்களும் குளிர்ந்ததே
உன்னருகே இருந்த நாள்...
அனலாய் உணர்கிறேன்
உன்பிரிவை உணர்வதால்...
நெஞ்சில் வாழும் கீதம்
அழிந்தா போகும்??
கீதம் போன்றதே காதல்
நிலையாய் வாழும்
நிஜங்கள்...நிழலாகிடுமா???
நிலவே உந்தன் நிழலே...
தேடுகிறேன்...
கனவுகள்...நிஜமாகிடுமா???
மலரே உந்தன் மனமே...
வேண்டுகிறேன்
-அ.ஜீசஸ் பிரபாகரன்
உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தின்
"நஞ்சை உண்டு புஞ்சை உண்டு"
என்ற பாடலின் ராகத்திற்கு
நான் எழுதிய வரிகள்
நீதி உண்டு
நியாயம் உண்டு
நேர்மை உண்டு
தர்மம் உண்டு
பாரதத்தில் பேச்சுக்கெல்லாம்
பஞ்சமில்லை-ஆனா
நேரத்திற்கு தான்எதும் வந்ததில்லை
மதம் கொண்டு
சாதி கொண்டு
பிரிவினை இங்கு உண்டு
வஞ்சத்திற்குலாம் இங்கு
பஞ்சமில்லை-ஆனா
ஒத்துமைக்குதான் சிறு
வழியுமில்லை
ஒன்னா வாழ்வோம் வாடா
எந்தன் தோழா
இனிவேணா சண்டை
நம்முள் வீணா...
எதிர்காலம் நாமே
உணர் தோழா
கலிகாலம் நீங்க
உழை தோழா
நீதி உண்டு
நியாயம் உண்டு
நேர்மை உண்டு
தர்மம் உண்டு
பாரதத்தில் பேச்சுக்கெல்லாம்
பஞ்சமில்லை
"கல்யாணமாலை கொண்டாடும்
பெண்ணே" என்ற பாடலின்
ராகத்திற்கு நான் எழுதிய வரிகள்.
மந்தாரைமலரே...
செந்தாரைநிலவே...
விருந்தாக உனையே
தருவாயா ரதியே???
மந்தாரைமலரே...
செந்தாரைநிலவே...
விருந்தாக உனையே
தருவாயா ரதியே???
விழியோடு விழி சேரவே
மனதோடு மனம் சேர்ந்தோம்
இனும் எதற்கு சங்கோஜமே...
மந்தாரைமலரே......
உன் தேகம் எனும் சோலை
நம் காதல்பூ பூக்க....
காமத்தேன் அருந்த
நினைத்தேனம்மா!!!
மேகமழை பொழிய
புவிவெப்பம் தனியும்
முத்தமழை பொழியேன்
நான் தனிவேனம்மா!!!
நான்....உன்
பண் பாடும் புலவன்
கவிபாடும் கவிஞன்
உனை நினைக்காத நாளில்லையே...
நம் விரல்களினை கோர்த்து
இதழ்களினை சேர்த்து
நான்
காதலர்கள் தினத்தில்
ரோஜாக்கள் விற்பனை
கல்யாண தினத்தில்
சூடுபவர்கள் விற்பனை
எனையென்ன செய்தாய் அன்பே
என்நெஞ்சில் வண்ணம் சூழுதையா
இனும் என்ன வேண்டும் என் அன்பே
இனிதாய் வாழ வாருமையா
அன்னம் என் நெஞ்சம் முழுதும்
உன் எண்ணம் ஒன்றே தோனுதையா
கன்னம் கனிய காத்திருக்கிறேன்
இக்கன்னிபெண்ணை பாருமையா
ஆனி மாதமே காதல் கொண்டேனே
ஆண்மகனே....
நீயதை உணரவில்லையா?
மார்கழி மாதமே களிந்த போதிலும்
உன் மார்பில் தவழும் நிலைகள்
இல்லையே ஏன்?
கள்வனே!!
உன் பாவை பாடுகிறேன்
திருப்பாவை பாடலை...
உன் செவிகளில் சிறுதேனும்
அது விழுகின்றதா?
நான் பாலை வனமாய்
மாய்ந்து போவதில்
பயனேதுமில்லை
உனக்கோ அது புரிகின்றதா?
ம்ம்ம்..
காலங்கள் கரைய கரைய
வாலிபங்கள் மறைந்திடலாம்
காயங்கள் படிய படி
1) வேடர்களே
சிக்கிக்கொள்ளும்
விசித்திர வலை
இன்டர்நெட்.
2) உருண்டை
யார் சொன்னது
உலகம் சதுரம்
டி வி.
3) காதுகளுக்கச் செய்தி
காதலர்க்குக் கைதி
செல்.
4) மனிதமூளை
வடிவமைத்த
கணித ஆலை
கால்குலேட்டர்.
5) மூளைக்குப் போட்டி
மூன்று காலம் காட்டி
கம்ப்யூட்டர்.
6) விட்டால் ஒளி
தொட்டால் பலி
மின்சாரம்.
7) எண்களைச் செருப்புப்போட்டு
முட்கள் நடக்கும்
வட்டப்பாதை
கடிகாரம்.
8) கரண்டுக்கும்
கண்ணடிக்கத் தெரியும்
சீரியல் பல்பு.
1) வேடர்களே
சிக்கிக்கொள்ளும்
விசித்திர வலை
இன்டர்நெட்.
2) உருண்டை
யார் சொன்னது
உலகம் சதுரம்
டி வி.
3) காதுகளுக்கச் செய்தி
காதலர்க்குக் கைதி
செல்.
4) மனிதமூளை
வடிவமைத்த
கணித ஆலை
கால்குலேட்டர்.
5) மூளைக்குப் போட்டி
மூன்று காலம் காட்டி
கம்ப்யூட்டர்.
6) விட்டால் ஒளி
தொட்டால் பலி
மின்சாரம்.
7) எண்களைச் செருப்புப்போட்டு
முட்கள் நடக்கும்
வட்டப்பாதை
கடிகாரம்.
8) கரண்டுக்கும்
கண்ணடிக்கத் தெரியும்
சீரியல் பல்பு.
கண்முன்னே எரியும்
டேஞ்சர் லைட்
சிகரெட்.
கண்முன்னே எரியும்
டேஞ்சர் லைட்
சிகரெட்.
மண்மடி மீது
மானுட உறக்கம்
நிம்மதி குலையாத
நிரந்தரத் தூக்கம்.
சுவாசிப்பிலிருந்து
நாசிக்கு விடுதலை
யோசிப்பிலிருந்து
மூளைக்குச் சுதந்திரம்.
வயிறு பசியாத
வாழ்வு இதுதான்
வறுமை தழுவாத
வாழ்வும் இதுதான்.
ஊனம் வியாதி
உடலுக்குத் தொல்லை
உயிர்விட்ட பின்
உபாதைகள் இல்லை.
காதலைத் துடிக்க
இதயமும் வேண்டாம்
காமத்தைத் தணிக்க
இரவுகள் வேண்டாம்.
அன்புக்கு அடிமை
ஆகவும் வேண்டாம்
வம்புக்குத் தினமும்
போகவும் வேண்டாம்.
போட்டியும் பொல்லாத
பொறாமை உணர்வும்
நாட்டிலே உண்டு-சுடு
காட்டிலே உண்டா?
பணத்துக்குத் துரோகம்
பிணங்கள் செய்யாது
பதவிக்கு ஆசையும்
அது கொள்ளாது.
ஆத்திரம் வராது
குடை சாய்ந்தது
தமிழ் கலாச்சாரம்
'டிஷ் ஆன்டனா'
பூமிதேசத்தின்
ஒற்றை இளவரசியான
அழகுநிலவே!!
உன்னிடம்....
கண்அடித்தே
தன் காதலைச் சொல்லவே
இந்நட்சத்திரங்கள்
வானில்
மின்னுகின்றன போலும்!!!