வரம்

வரம்

இயற்கையின்
வரம்
பாறைக் குடை.

தமையளுக்கு
வரம்
தந்தைக் குடை.

யார்
தருவார்கள்
நிழல்
சூரியனுக்கு?

- எழில்
29 12 2017

எழுதியவர் : சாமி எழிலன் (30-Dec-17, 11:02 am)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : varam
பார்வை : 72

மேலே