புத்தாண்டே வருக

பிறக்குது பிறக்குது
புத்தாண்டு பிறக்குது
புதுஉவகை மலருது
பரவசம் பரவுது
கவலைகள் உருகுது
பழைய வலிகள் பறக்குது
இளமை பொங்கிட
முதுமை வழிவிட
முயற்சிகள் பலித்திட
வாகை சூடிட
வண்ணப் புத்தாண்டே வருக
வளம் யாவும் சேர்க

எழுதியவர் : லட்சுமி (30-Dec-17, 11:38 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : puthaande varuka
பார்வை : 3618

மேலே