புதிய ஆண்டு

பிறந்த புதிய ஆண்டில்
பிறக்கும் புதிய நாள் ஒவ்வன்றிலும்
புதிய சிந்தனைகளும்
புதிய வழிகளும் பிறக்கட்டும் நமக்கு
நாமும் பிறப்போம் புது மனிதராய்
புதிய ஆண்டின் வாழ்த்துக்கள்
பிறந்த புதிய ஆண்டில்
பிறக்கும் புதிய நாள் ஒவ்வன்றிலும்
புதிய சிந்தனைகளும்
புதிய வழிகளும் பிறக்கட்டும் நமக்கு
நாமும் பிறப்போம் புது மனிதராய்
புதிய ஆண்டின் வாழ்த்துக்கள்