இங்கே

காற்றில் உதிர்ந்திடும்
இலைச்சருகாய்க் காலம்,
கிழிக்கிறார்கள் இங்கே-
நாட்காட்டியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jan-18, 6:17 pm)
பார்வை : 81

மேலே