பகட்டுத்தனமே போலி
உடையலங்காரமெல்லாம் போலி.
படையலங்காரமெல்லாம் போலி.
ஆடம்பர வாகனங்களெல்லாம் போலி.
போலிகளுக்குள் புதைந்து இயற்கைவிட்டு விலகிச் செல்லும் மனிதர்களெல்லாம் போலி.
போலிகளெல்லாம் புதைந்து போகட்டும் எங்கும் சிரிக்கிறது இயற்கையின் உண்மையொலி..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
