கூந்தல்

உன் சிற்றோடை கூந்தலிலே
சிறு தேனி அமர்ந்ததோ!
ஒற்றை நரை முடி.
கருமையிலே வெண்மை கண்ட
ஒற்றை முடி அழகு
தேனியும் அமர்ந்த தேன்
கொண்ட பூ முடி அழகு

எழுதியவர் : காளிதாஸ் (1-Jan-18, 10:44 pm)
Tanglish : koonthal
பார்வை : 116

மேலே