உணர்ந்து விட்டேன்

உணர்ந்து விட்டேன்

உன் அன்பை மட்டும்
அல்ல
உன் நினைவுகளையும்
என்னூள் இருந்து
அளிக்க முடியாது என்பதை...
உணர்ந்து விட்டேன்.....

எழுதியவர் : yojana (1-Jan-18, 11:28 pm)
Tanglish : unarndhu vitten
பார்வை : 87

மேலே