Kalidass - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kalidass
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Jan-2018
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என் படைப்புகள்
Kalidass செய்திகள்
Kalidass - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 5:21 pm

நாம் ஏன் எழுதுகிறோம் ?

மேலும்

அருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am
மனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம். 15-Jan-2018 12:02 pm
எழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா ? அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா ? சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் . 13-Jan-2018 2:37 pm
எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் . 13-Jan-2018 4:32 am
Kalidass - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2018 10:44 pm

உன் சிற்றோடை கூந்தலிலே
சிறு தேனி அமர்ந்ததோ!
ஒற்றை நரை முடி.
கருமையிலே வெண்மை கண்ட
ஒற்றை முடி அழகு
தேனியும் அமர்ந்த தேன்
கொண்ட பூ முடி அழகு

மேலும்

உன் கூந்தலின் பூக்களின் தோட்டம் வளரும் வரை உனக்காய் நானும் தரித்திருப்பேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:10 pm
கருத்துகள்

மேலே