keerthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  keerthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jul-2017
பார்த்தவர்கள்:  367
புள்ளி:  17

என் படைப்புகள்
keerthi செய்திகள்
keerthi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2018 7:08 pm

பார்ப்போர் அனைவரையும் நல்லவர் என்று நம்பும் இதயம்....
அன்பிற்காக எதையும் செய்ய துணியும் இதயம் ...
உண்மை அன்பிற்காக ஏங்கிய இதயம் ....
பாசாங்கை உண்மை என்று நம்பிய இதயம் ...
உண்மை அறிந்ததும் தீயவற்றை தூக்கி எறிந்த இதயம்....
மனதின் வலி குறையாமல் அழுது கொண்டிருக்கும் இதயம் ....
என்று மெய்பொருள் காணும் இவ்விதயம்!!!

மேலும்

keerthi - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 12:54 pm

அழுகையுடன் பிடிக்காமல் பள்ளி வாசல் மிதித்தோம்,

வீட்டை தாண்டிய நேசம்தன்னை நண்பர்களால் அறிந்தோம் ,

கவலையின் சுவடாரிய காலமாய் எல்லார்க்கும் கண்முன் வருவது இந்த பள்ளி பருவம்,


கடந்து வந்த ஒவ்வொரு நாளும் சொர்கம் என்று
இப்பொது உள்ளுக்குள் உணர்கிறோம்,

நட்பு ஒழுக்கம் கல்வி என பல தந்தது பள்ளி !

நல்லதொரு எதிர்காலம் தந்தது இந்த பள்ளி ...

பசுமையான நினைவுகளை அல்லி தந்தது பள்ளி ..

மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்

நினைத்தால் நெஞ்சினில் இனிக்கும்

மறந்தாலும் மனதை விட்டு அகலாது

அதுவே நம் பள்ளி பருவம்!!

மீண்டும் செல்ல முடியாத இடம் தாயின் கருவறை மட்டுமன்றி பள்ளி பருவமும்

மேலும்

keerthi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 10:55 pm

மனம் ஒன்று அதில் தோன்றும் காதலும் ஒன்றென்று சொல்லிவிடுகிறது சமூகம்.....
அனால் அந்த மனதிற்கு மட்டுமே தெரியும் அது பட்ட ஏமாற்றங்களும் வலி தந்த காயங்களும்...
எதனை முறை அடிபட்டும் திரும்ப திரும்ப அன்புக்காக துடிக்கும் அன்பை தரத்துடிக்கும் இதயத்திற்கு எப்படி சொல்லுவேன் ...
காலங்கள் மாறிட கொண்ட காதலும் மாறிதான் போகும் அந்த மனம் தகுதியானவனை அடையும் வரை...
அதன் பின்னும் காதலிக்கும் அதன் உடையவனையும் அந்த காதல் தந்த கனிகளையும்.....

மேலும்

keerthi - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 5:21 pm

நாம் ஏன் எழுதுகிறோம் ?

மேலும்

அருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am
மனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம். 15-Jan-2018 12:02 pm
எழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா ? அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா ? சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் . 13-Jan-2018 2:37 pm
எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் . 13-Jan-2018 4:32 am
keerthi - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 12:46 pm

கரை புரண்டு ஓடும் கங்கை நதியின் ஊற்று வற்றாது இருக்கு இன்னும்
வான் மழை இன்றும் பொய்யாகாது இருக்கு இன்னும்
பகலவன் வெண் கதிர் சுட்டெரிக்காது இருக்கு இன்னும்
நன் மலர்கள் மண்ணில் பூக்கின்றது இன்னும்
இயற்கை அன்னை சிரிக்கிறாள் இன்னும்
மானிட இனத்தில் இன்னும் மனிதம் வாழ்வதால்!!!!

மேலும்

keerthi - keerthi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2017 8:38 am

Kandatum varum kaadhal அல்ல
Palagi parthu varum natpum அல்ல
Un mugam parkum munae
Kural ketkum munae un meetu uyirae vaitha teivam -அன்னை

Thinam thinam நீ Ketkum anaitum tara vanta teivan - அன்னை
Valiyaal ne tudithal kanneril tudipaal -அன்னை

Kaatru vaanam katiravan ena
அதிசயம் Tanta eraivan teera asayal tantha atisyaam -அன்னை

Vaazhkai tanta teivatai (annai) nenjil vaitu potruvom vaazhum kaalam varai

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே