மனதின் குரல்
மனம் ஒன்று அதில் தோன்றும் காதலும் ஒன்றென்று சொல்லிவிடுகிறது சமூகம்.....
அனால் அந்த மனதிற்கு மட்டுமே தெரியும் அது பட்ட ஏமாற்றங்களும் வலி தந்த காயங்களும்...
எதனை முறை அடிபட்டும் திரும்ப திரும்ப அன்புக்காக துடிக்கும் அன்பை தரத்துடிக்கும் இதயத்திற்கு எப்படி சொல்லுவேன் ...
காலங்கள் மாறிட கொண்ட காதலும் மாறிதான் போகும் அந்த மனம் தகுதியானவனை அடையும் வரை...
அதன் பின்னும் காதலிக்கும் அதன் உடையவனையும் அந்த காதல் தந்த கனிகளையும்.....

