அறுவை சிகிச்சை
கண்ணத்தில் கை வைத்தாலே
"தலைவலியா?" - என்று கேட்கும்
தாய்க்கு முன்னால்
Stethoscope ஐ
இடையெல்லாம் வைத்துவிட்டு
"என்ன வருத்தம்?" - என்று கேட்கும்
வைத்தியர்
என்றோ தோற்றுவிட்டார்
கண்ணத்தில் கை வைத்தாலே
"தலைவலியா?" - என்று கேட்கும்
தாய்க்கு முன்னால்
Stethoscope ஐ
இடையெல்லாம் வைத்துவிட்டு
"என்ன வருத்தம்?" - என்று கேட்கும்
வைத்தியர்
என்றோ தோற்றுவிட்டார்