அப்பாவிப் பூனைகள்
ஆளுக்கொரு பாதி
அப்பத்தைப்
பிரித்தெடுக்க
முடியாமல்
சமரஷ வேசமிட்ட
குரங்கிடம் அப்பத்தைப்
பறிகொடுத்த
அப்பாவிப் பூனைகள்
நாம் !
8 May 2017 at 10:28
ஆளுக்கொரு பாதி
அப்பத்தைப்
பிரித்தெடுக்க
முடியாமல்
சமரஷ வேசமிட்ட
குரங்கிடம் அப்பத்தைப்
பறிகொடுத்த
அப்பாவிப் பூனைகள்
நாம் !
8 May 2017 at 10:28